•தமிழரின் அக்கால
வாழ்வியலை அப்படியே சித்தரித்துக் காட்டும் பெரிய புராணம், தமிழ் மொழிக்கு ஒரு
மகுடமாகும். சாதி, சமய
பிணக்குகளைக் கடந்து, பக்தி வைராக்யம்
ஒன்றையை பிரதானமாகக் கொண்டு வாழ்ந்த அடியார் பற்றிய ஆற்புத வரலாற்று
நூல். இறைவனே அடியெடுத்துக்
கொடுத்தது உண்மை என்பது இதனைப் படிப்போருக்கு நிச்சயம் உணர்த்தும் நூல் இது.
"நாமார்க்கும் குடியல்லோம்" என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத் தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண்
டகம்பாடி "ஆமாறு நீரழைக்கும் அடைவிலம்" என் றருள் செய்தார்.
•
கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்பால் மெய்த்தாயினும் ஆஇனியானைஅவ் வியன் நாவலர் பெருமான் "பித்தாபிறை சூடி எனப் பெரிதாந்திருப் பதிகம் ஆஇத்தாரணி முதலாம்உல கெல்லாம்உ(ய்)ய எடுத்தார்
கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்பால் மெய்த்தாயினும் ஆஇனியானைஅவ் வியன் நாவலர் பெருமான் "பித்தாபிறை சூடி எனப் பெரிதாந்திருப் பதிகம் ஆஇத்தாரணி முதலாம்உல கெல்லாம்உ(ய்)ய எடுத்தார்
No comments:
Post a Comment